மஜகவின் சார்பில் மேலப்பாளையத்தில் தடையை மீறி டிச_6 ஆர்ப்பாட்டம்!

நெல்லை.டிச.08., நெல்லை கிழக்கு மாவட்டம் மஜக சார்பாக டிசம்பர் 6 பாபர் மசூதி மீட்பு போராட்டம் மாவட்ட செயலாளர் A.கலீலூர்ரஹ்மான்  தலைமையில் ஏற்பாடுகள் நடைபெற்றது. இந்நிலையில் சில மணிநேரத்திற்க்கு முன்பு ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு … Continue reading மஜகவின் சார்பில் மேலப்பாளையத்தில் தடையை மீறி டிச_6 ஆர்ப்பாட்டம்!